Posts

Showing posts from April, 2024

TURNER

Image
 இன்று நமது TURNER தொழிற்ப்பிரிவில் அனைத்து லேத் மெஷின்களிலும் COMPOUND REST  சர்வீஸ் செய்யப்பட்டது , தேவையான SPARE  PARTS -னை பயிற்சியாளர்களே பயிற்றுனர் திரு .அறிவழகன் ATO அவர்களின் உதவியுடன்   தயார் செய்து சரி செய்யப்பட்டது .